கிடைக்கிற கேப்பில் படங்களை வெளியிடும் சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள்
கிடைக்கிற கேப்பில் படங்களை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள். இன்று அக். 25ல் "ஆங்காரம், தீபாவளி போனஸ், கண் பேசும் வார்த்தைகள், காட்டேணி, ல்தகா சைஆ, லூஸி, ஒற்றைப் பனை மரம், சேவகர், சீன் நம்பர் 52" ஆகிய 9 படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
0
Leave a Reply