பணம் பெருக தண்ணீர்ல இதை போடுங்க.
கண்ணாடி பாட்டில் எடுத்து அதில் சுத்தமான தண்ணீரை பிடித்து வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்து விட வேண்டும் இதை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும்.
மகாலட்சுமியையும் சுக்கிரனையும் மனதார வேண்டி வெள்ளை மொச்சையை எடுத்து நம்முடைய கட்டைவிரல் சுண்டுவிரலை பயன்படுத்தி கண்ணாடி பாட்டிலில் தண்ணீரில் தினமும் போட வேண்டும். தினம் ஒவ்வொரு மொச்சையாக அதில் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
பரிகாரத்தை 48 நாட்கள் செய்து முடித்த பிறகு கண்ணாடி பாட்டில் உள்ள தண்ணீரை துளசி செடிக்கு ஊற்றிவிட்டு அதில் உள்ள மொச்சைகளை பறவைகளுக்கு தானமாக போடுங்க தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்யும் போது மகாலட்சுமியின் அருளும் சுக்கிர பகவானின் அம்சமும் பரிபூரணமாக கிடைக்கும்.
0
Leave a Reply