25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்.

 தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் டில்லியில்,பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரிய அணியின் சத்யன் ஞானசேகரன், ஆண்கள் ஒற்றையர் பைனலில் 4–1 (11-5, 11-8, 11-13, 11-7, 11-9) என மேற்கு வங்கத்தின் அங்கூரை வென்று சாம்பியன் ஆனார்.

ரிசர்வ் வங்கி அணியின் தியா, பெண்கள் ஒற்றையர் பைனலில் ரயில்வே அணியின் சுதிர்தாவை 4-0 (11-9, 11-7, 11-9, 11-6) என சாய்த்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

தமிழகத்தின் ஹன்சினி 'யூத்' (19 வயது) பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் 4-0 (11-4, 11-3, 14-12, 11-4) என மகாராஷ்டிராவின் ஜெனிபரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News