25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் போட்டி 'டிரா’ ஆனது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் போட்டி 'டிரா’ ஆனது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் பெங்களூருவில் நடந்த போட்டியில் தமிழகம், நாகலாந்து அணிகள் மோதின. தமிழக அணி முதல் இன்னிங்ல் 512/3 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நாள் முடிவில் நாகலாந்து அணி முதல் இன்னிங்சில் 365/5 ரன் எடுத்திருந்தது. நிஸ்கல் (161), லெம்டூர் (115) அவுட்டாகாமல் இருந்தனர்.

நேற்று நடந்தநான்காவது, கடைசி நாள் ஆட்டத்தில்ஆறாவது விக்கெட்டுக்கு 230 ரன் சேர்த்த போது, அம்ப்ரிஸ் பந்தில் நிஸ்சால் (175) அவுட்டாக, ரஹ்மான் (13) நிலைக்கவில்லை. கடைசியில் லெம்டுர் (146) அவுட்டாக, நாகலாந்து அணி முதல் இன்னிங்சில் 446 ரன்னில் ஆல் அவுட்டானது. இரு அணிகளும் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடாத நிலையில் போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படை யில் தமிழக அணிக்கு 3 புள்ளி கிடைத்தது. நாகலாந்துக்கு 1 புள்ளி கிடைத்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News