ரவீனா டாண்டன் 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரீஎன்ட்ரி
பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன், தமிழில் 'சாது, ஆளவந்தான்' என இரு படங் களில் மட்டுமே நடித்தார். ஜோஷுவா சேது ராமன் இயக்கும் 'லாயர்' என்ற படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக வக்கீல் வேடத்தில் நடிக்கிறார். நீதிமன்றம் தொடர்பான கதை யில் உருவாகும் இப்படத்தில் இன்னொரு வக்கீல் வேடத்தில் ரவீனா நடித்து, 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்.
0
Leave a Reply