.'வத்திக்குச்சி பத்திக்காதுடா' என்ற ஹிட் பாடலை புதுமையான முறையில் ரீமிக்ஸ்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித் நடித்துள்ளார். ஏப்., 10ல் படம் ரிலீஸாகிறது. இந்தப்படத்தில் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா படத்திலிருந்து 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' என்ற பாடலை புதுமையான முறையில் ரீமிக்ஸ் செய்துள்ளாராம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.
0
Leave a Reply