25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


criket கவுன்சில் சார்பில் இளம் வீரர்களுக்கான 'ரைசிங் ஸ்டார்' ..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

criket கவுன்சில் சார்பில் இளம் வீரர்களுக்கான 'ரைசிங் ஸ்டார்' ..

 இளம் வீரர்களுக்கான 'ரைசிங் ஸ்டார்' ஆசிய கோப்பை'T-20' தொடர்  ஆசிய  criket கவுன்சில் சார்பில் 2013 - முதல் நடத்தப்படுகிறது. இதன் 7வது சீசன் இன்று - கத்தாரில் தோஹாவில் ,போட்டி கள், 'தி வெஸ்ட் என்டு பார்க்' மைதானத்தில் துவங்குகிறது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ் தான் உட்பட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன.

போட்டிகள் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு (நவ. 21) முன்னேறும். பைனல் நவ. 23 இல் நடக்கும்.  சாதிக்குமா இளம் இந்தியா!....... 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News