25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்திய பெண்கள் அணிஉலக கோப்பை லீக்கிரிக்கெட்  13வது சீசன் போட்டியில்ஸ்மிருதி மந்தனா, பிரதிகா சதம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய பெண்கள் அணிஉலக கோப்பை லீக்கிரிக்கெட்  13வது சீசன் போட்டியில்ஸ்மிருதி மந்தனா, பிரதிகா சதம்!

  ஸ்மிருதி மந்தனா, பிரதிகா உலககோப்பை லீக் போட்டியில் சதம் எடுத்து, இந்திய அணி 340 ரன் குவித்தனர்.. பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன்  இந்தியா, இலங் கையில், நடக்கிறது. நேற்று, நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட் டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சோபி டெவின் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணி 48 ஓவரில் 329/2 ரன் எடுத் திருந்த போது மழையால் போட்டி நிறுத்திவைக்கப் பட்டது.மழை நின்ற பின், 49 ஓவர் போட்டியாக நடந்தது. இந்திய அணி 49 ஓவரில் 340/3 ரன் எடுத்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News