25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு போட்டிகள்.27th jan
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள்.27th jan

 கிரிக்கெட் ரஞ்சி கோப்பை, தமிழகம் வெற்றி 

இந்திய கிரிக்கெட் போர்டு (PCCI,) சார்பில் ரஞ்சி கோப்பை தொடர் நடத்தப்படு கிறது. சேலத்தில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டி யில் தமிழகம், சண்டிகர் அணிகள் மோதின. 

ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி 209 ரன் வித்தியாசத்தில் சண்டிகர் அணியை வீழ்த்தியது. 

ஆறு போட்டியில், 3 வெற்றி, 3 'டிரா' என 25 புள்ளிகளுடன் தமிழக அணி 'டி' பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது.

 

பெண்கள் 'டி-20' உலக கோப்பை அரை இறுதியில் இந்தியா.

 மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. நேற்று, கோலாலம்பூரில் நடந்த 'குரூப்-1' பிரிவு, 'சூப்பர்-6' போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. 

குரூப்-1' பிரிவில் முதலிடம் பெற்ற இந்தியா(9 புள்ளி) அரையிறுதிக்குள் நுழைந்தது.

 

குத்துச்சண்டை

லாஸ் வேகாசில் நடந்த தொழில்முறை குத்துச் சண்டையில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், 'நாக் - அவுட்' முறையில் அமெரிக்காவின் ஆல்டன் விக்கின்சை வீழ்த்தினார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News