25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் .

 சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் தொடர்சீனாவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சிந்து 30, உன்னதி ஹூடா 17,மோதினர். ஒரு மணி நேரம், 13 நிமிடம் நீடித்த போட்டியில் உன்னதி 21-16, 19-21, 23–21 என்ற, கணக்கில் வெற்றி பெற்று,'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற தொடரில் முதன் முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 21-19 என இந்தோனேஷியாவின் பகாஸ் மவுலானா, லியோ ரோலி கார்னாண்டோ ஜோடியை வீழ்த்தியது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரனாய்,21,18/,15,21/,8,21 என சீனதை பேயின் சோவ் டியென்-சென்னிடம்  தோல்வியடைந்தார்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News