சூப்பர் கோப்பை கால்பந்து 6வது சீசன் கோவா அணி சாம்பியன்.
சூப்பர் கோப்பை கால்பந்து 6வது சீசன் கோவாவில், அனைத்து இந்திய கால்பந்து கூட் டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) நடந்தது. படோர்டாவில் நடந்த பைனலில் ஈஸ்ட் பெங்கால், கோவா அணிகள் மோதின. முடிவில் கோவா அணி6-5 என்ற கணக்கில்'சடன்-டெத்’ முறையில் மூன்றாவது வெற்றிபெற்று, முறையாக (2019, 2025, 2025-26 ) கோப்பை வென்றது. தவிர கோவா அணி, ஆசிய சாம்பியன்ஸ் லீக் - 2 (2026-27) ' 'பிளே - ஆப் ' சுற்றுக்கு தகுதி பெற்றது.
0
Leave a Reply