தமிழுக்கு வரும் நடிகை பிரியம்வதா கிருஷ்ணன் 'நரிவேட்ட' ஹீரோயின்
நடிகை பிரியம்வதா கிருஷ் ணன்,மலையாளத்தில் 'ரோஷாக், சம்ஷயம்' படங்களில் நடித்திருந்த , சமீபத்தில் 'நரிவேட்ட' படத் தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு பேசப்படவே,பிரியம்வதாவை தமிழ் படங்களில் நடிக்க வைக்க சில தமிழ் இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றனர். விரைவில் அவர் நடிக்கும் தமிழ் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.
0
Leave a Reply