மோகன்லாலை இயக்கும் தமிழ் இயக்குனர் விஜய் சந்தர்
ஐந்து ஆண்டுகளுக்கு முன், வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கியவர் விஜய் சந்தர், தற்போது விஜய் சந்தர் அடுத்த படத்திற்காக மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலிடம் கதை கூறி யுள்ளார். மோகன்லாலுக்கும் கதை பிடித்து போன தால் அடுத்தடுத்த பணிகள் நடக்கின்றன.
0
Leave a Reply