தமிழ் படத்தில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை அக்ஷிதா.
8 தோட்டாக்கள், ஜீவி' போன்ற படங்களில் நடித்தவர் வெற்றி. தற்போது 'வெப், 7ஜி' படங்களை இயக்கிய ஹாரூன் இயக்கத்தில் நடிக்க ,இதில் அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை அக்ஷிதா நடிக்கிறார். இயக்குனர் ஹாரூன் "இப்படத்தில் வெற்றி போலீஸ் அதிகாரியாக, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிக சஸ்பென்ஸ்கள் கொண்ட கதையாக உருவாக்கியுள்ளோம்" என்றார்.
0
Leave a Reply