தேமல் மறைய ...
அறுகம்புல், கஸ்தூரி மஞ்சள், மருதாணி இலை இம்மூன்றையும் அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் குணமாகும்.
வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் தேமல் மறையும். வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை குடிக்கலாம்.வெள்ளை பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து, தேமல் உள்ள இடத்தில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
0
Leave a Reply