விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் (12.09.2025) நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா. I. A. S.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு குடும்ப அட்டை நகலினையும், பட்டா வேண்டி மனு அளித்து, திர்வு பெற்றவர்களுக்கு பட்டா உத்தரவுகளையும் மின் இணைப்பில் பெயர் மாற்றும் வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசிலனை செய்து மின் இணைப்பு பெயர் மாற்றும் செய்த நகலினையும் வழங்கினார்.
0
Leave a Reply