டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி. 7வது சதம் கடந்த ரிஷாப் பன்ட்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ('ஆண்டர்சன்-சச்சின்' டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் லீட்சில் நடக்கின்றது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்தியா, 3 விக்கெட் டுக்கு 359 ரன் எடுத்திருந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக் கிறது. ரிஷாப் வழக்கம் போல வேகமாக ரன் சேர்த்தார். 99 ரன்னில் இருந்த இவர், சோயப் பஷிர் பந்தில் சிக்சர் அடித்து, 7வது சதம் கடந்தார். இந்திய அணி முதல் இன்னிங் சில் 471 ரன்னுக்கு ஆல் அவுட்டானது, மழை குறுக்கிட, 45 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 133/2ரன் எடுத்தது. இன்று ஆட்டம் தொடரும் .
0
Leave a Reply