25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாராட தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் டில்லியில்,பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் ('டி12') தகுதிச் சுற்றில் இந்தியாவின் சிம்ரன் சர்மா பங்கேற் றார். இலக்கை 12.13 வினாடியில் கடந்த இவர், முதலிடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்று அரையிறுதி நடக்கிறது.

இந்தியாவின் ஷர்மிளா பெண்களுக்கான  குண்டு எறிதல் (‘எப்57') பைனலில் பங்கேற்றார். அதிகபட்சமாக 10.03 மீ., குண்டு எறிந்த இவர், 5வது இடம் பிடித்தார்.

 இந்திய வீராங்கனை அமிஷா ரவாத்,குண்டு எறிதல் 'எப்46' பிரிவு பைனலில் விளையாடி 10.11 மீ., எறிந்து 9வது இடம் பிடித்தார். 

இந்தியா சார்பில் ஹேனி ஆண்களுக்கான வட்டு எறிதல் ('எப்37') பைனலில் களமிறங் கினார். அதிகபட்சமாக 51.22 மீ மட்டும் வட்டு எறிந்த இவர், 4வது இடம் பிடித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News