25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


டாப்ஸ்யா உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டாப்ஸ்யா உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் .

20 வயதுக்குட்பட்டோருக்கானஉலகமல்யுத்தசாம்பியன்ஷிப்பல்கேரியாவில்பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன.இதன் அரையிறுதியில் இந்தியாவின் டாப்ஸ்யா, நடப்பு சாம்பியன், ஜப்பானின் சொவாகா உசிடாவை 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

அடுத்து நடந்த பைனலில் டாப்ஸ்யா, நார்வேயின் பெலிசிடாஸ் டொமாஜெவா மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டாப்ஸ்யா, 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார் .உலக சாம்பியன்ஷிப்பில் 57 கிலோ பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார். 

பெண்களுக்கான 68 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஸ்ரீஷ்டி, ஜப்பானின் ஹோஷினோ மோதினர். இதில் ஸ்ரீஷ்டி 0-7 என தோல்வியடைய, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *