'டூரிஸ்ட் பேமிலி' மே 24ல் ஜப்பானில் ரிலீஸ்.
சசிகுமார், சிம்ரன் இணைந்து நடித்து அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியானபடம் 'டூரிஸ்ட் பேமிலி'. பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று 16 நாட்களில் 63 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இப்படத்தை மே 24ல் ஜப்பான் மொழியில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' படம் ஜப்பான் மொழியில் ரிலீசாகி வரவேற்பை பெற்றதுபோல், 'டூரிஸ்ட் பேமிலி' படமும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply