மூன்று விதமான தோற்றத்தில் 'மகுடம்' படத்தில் விஷால்.
விஷால், துஷாரா விஜயன், அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் ரவி அரசு இயக்கத்தில் படம் 'மகுடம் ". விஷாலின் 35வது படமான இதில், அவர் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளார். அவற்றின் முதல் பார்வையை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. ஒன்றில் வயதான தோற்றத்திலும், இரண்டில் இளமையான தோற்றத்தில் விஷால்..
0
Leave a Reply