தமிழகத்தை சேர்ந்த கேரம் வீராங்கனைகளுக்கு சென்னையில் வரவேற்பு!
உலகக் கோப்பை கேரம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் மாலத்தீவில் கீர்த்தனா, காசிமா, மித்ரா, வீரர் அப்துல் ஆசிப் ஆகியோர் தங்கம் வென்றனர். விமான நிலையத்தில் சென்னை திரும்பிய அவர்களுக்கு உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.
0
Leave a Reply