கிரிக்கெட் முதல் T20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி.
நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. ஆக்லாந்தில் நேற்று நடந்த முதல் போட்டியில் 'டாஸ்' வென்று நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர், பீல்டிங் தேர்வு செய்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி 17 ஓவரில் 109/9 ரன் எடுத்தது. கடைசி 18 பந்தில் 56 ரன் தேவைப்பட்டன. கடைசியில் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 157/9 ரன் எடுத்து தோல்வியடைந்தது.
0
Leave a Reply