எந்த சாமியிடம் எந்த வரம் கேட்க வேண்டும் .
எந்த சாமியிடம் எந்த வரம் கேட்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நிம்மதியை சிவனிடம் கேளுங்கள்,
வீரம் மற்றும் குழந்தை வரத்தை முருகனிடம் கேளுங்கள்,
பண வரவை குபேரனிடமும்,ஐஸ்வர்யத்தை லட்சுமியிடமும் கேளுங்கள்
பாதுகாப்பை முனீஸ்வரனிடம் கேளுங்கள்,
நீதியை கருப்பசாமியிடம் கேளுங்கள்,
திருமண வரத்தை விஷ்ணுவிடமும், ஆரோக்கியத்தை அனுமனிடமும் கேளுங்கள்.
0
Leave a Reply