பூஜை அறையில் தண்ணீர் வைப்பது ஏன்?.
நாம் பூஜை அறையில் மண், வெள்ளி, தாமிரம்,ஈயம், பித்தளை, செம்பு போன்ற உலோகங்கள் ஆன பொருட்களை பயன்படுத்தி தண்ணீர் (வைப்பதால் நேர்மறை ஆற்றல், செழிப்பு மற்றும் மன அமைதி அதிகரிக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
நாம் பூஜை அறையில் வைத்த ‘தண்ணீரை " மறுநாள் காலையில் கூரையின் மீது ஊற்றுவதன் மூலம் துர்சக்திகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க பூஜை அறையில் வைத்த தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும்.இதனால் எதிர்மறை வீட்டைவிட்டு தினமும் அகலும் என்றும் நம்பப்படுகிறது.
0
Leave a Reply