25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கேஸ் புக்கிங் இனி சுலபம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கேஸ் புக்கிங் இனி சுலபம் .

தமிழ்நாட்டில் கேஸ் புக்கிங் தொலைபேசி எண் செயல்படாதது குறித்த பூகார்களை தொடர்ந்து, புதிய முன்பதிவு முறைகளை அறிமுகப்படுத்தியது. Indane. வாட்ஸ் ஆப் மூலம் புக் செய்ய 75888 88824, இந்தியன் ஆயில் ஆப் செயலி மூலம் பதிவு செய்யலாம், 77189 55555 எண்ணுக்கு SMS மூலமாகவும், 84549 55555 எண்ணுக்கு MISSED CALL மூலமாகவும் தினமும் காலை 10 முதல் மாலை 6 மணிவரை புக் செய்யலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News