MUMBAI - CHENNAI 23 APRIL 2026 IPL CRICKET.
மும்பை, சென்னை அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின.
'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 'பீல் டிங்' தேர்வு செய்தார்.
சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன் எடுத்தது.சாம்சன் சாம்சன் 101 ரன்னுக்கு அவுட் ஆகாமல் இருந்தார். மும்பை அணி 18 ஓவரில் 104 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
0
Leave a Reply