உலக கோப்பை டி-20' லீக் போட்டி .
நியூசிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் சென்னையில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் மோதின .
எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 173/6 ரன் எடுத்தது,
நியூசிலாந்து அணி 15.2 ஓவரில் 175/0 ரன் எடுத்து, தொடர்ந்து இரண்டாவது வெற்றிபெற்றது. .
'T-20' உலக கோப்பை லீக் போட்டி நேற்று நடந்த கொழும்புவில் யில் பாகிஸ்தான், அமெரிக்க அணிகள் மோதின.
பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 190/9 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
அமெரிக்க அணி 20 ஓவரில் முதல் 158/8 ரன் எடுத்து தோல்வியடைந்தது.
நமீபியா, நெதர்லாந்து அணிகள் ,டில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் மோதின.
நமீபிய அணி 20 ஓவரில் 156/8 ரன் எடுத்தது,
நெதர்லாந்து அணி 18 ஓவரில் 159/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.
0
Leave a Reply