25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் பெருமையுடன் வழங்கும்  சிறப்பு இன்னிசை பாட்டு பட்டிமண்டபம்.  
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் பெருமையுடன் வழங்கும் சிறப்பு இன்னிசை பாட்டு பட்டிமண்டபம்.  

இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் பெருமையுடன் வழங்கும் சிறப்பு இன்னிசை பாட்டு பட்டிமண்டபம்.  

22.11.2026  ஞாயிறு மாலை 5.00 மணி,ஆனந்தா கார்டன் தென்காசி ரோடு, இராஜபாளையம்.

நடுவர் -  'இசைக்கலைமணி'  இராஜபாளையம் உமாசங்கர்.

தலைப்பு - திரையிசைப் பாடல்களின் வெற்றிக்கு பெரிதும் காரணம், இசையமைப்பாளர்களா? கவிஞர்களா?

இசையமைப்பாளர்களே என வாதிடுவோர்?

"நகைச்சுவை நாவலர்" திரு நவஜோதி, குறிஞ்சிப்பாடி "இசை இளவல்" செல்வி யாழ்நங்கை, திருத்தங்கள்

கவிஞர்களே என வாதிடுவோர்:

நன்மொழிச்செல்வன்" திரு இலட்சுமி நாராயணன், தேவகோட்டை "இன்சொல் இளவல்" திருமதி சீமா, கள்ளக்குறிச்சி.

இசைக்குழு -  நெல்லை ராம்கி குழுவினர்.

 

நிகழ்ச்சி அன்பாதரவாளர்கள்:

பேராசிரியர் முனைவர் D.வெங்கடேசன் அவர்கள்,

முனைவர் T.N.ராமசாமி அவர்கள்,

கவிஞர்.ஆனந்தி (நாற்று )அவர்கள் ,

லயன் P.M.ராம்ராஜ் அவர்கள்,

திருமிகு. நலன்விரும்பிகள்,

ஸ்ரீ முத்துலட்சுமி HP கேஸ்,

இராஜபாளையம்.

அனைவரும் வருக!  அனுமதி இலவசம்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News