இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”.
இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம்
இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”
நூற்றாண்டு கண்ட இராஜபாளையத்தின் நூற்றுக்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விழா (RFWA வின் 49வது நிகழ்ச்சி )
15 ஆகஸ்ட் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொண்டாடப்பட்டது.
அன்றைய சுதந்திர தினவிழாவில் 375 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
0
Leave a Reply