கோவை மக்களுக்கு 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மையம்!
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் காய்ச்சல் பாதிப்புகளைக் கண்காணித்து மருத்துவ ஆலோசனை வழங்க 24/7 செயல்படும் 'காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்' தொடங்கப்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, டைபாய்டு போன்ற நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும்.
24 மணி நேர உதவி எண்: 95970 04936
0
Leave a Reply