2026 புரட்டாசி -5 சனிக்கிழமைகளின் சிறப்பு
இந்த ஆண்டு வரும் 5 சனிக்கிழமைகள்:
19.09.2026 -முதல் சனிக்கிழமை
26.09.2026- இரண்டாம் சனிக்கிழமை
03.10.2026 - மூன்றாம் சனிக்கிழமை
10.10.2026- நான்காம் சனிக்கிழமை
17.10.2026 - ஐந்தாம் சனிக்கிழமை
ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு வேண்டுதல் மட்டும் கேட்பதைவிட, இறைவனுக்கு நன்றி சொல்லும் நாளாகவும் மாற்றிக் கொள்ளுங்கள்.
முதல் சனிக்கிழமை -
நம்பிக்கையுடன் தொடங்குங்கள்...
இரண்டாம் சனிக்கிழமை-மனக்கவலைகளை இறைவனிடம் ஒப்படையுங்கள்..
மூன்றாம் சனிக்கிழமை - நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்...
நான்காம் சனிக்கிழமை - முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள்...
ஐந்தாம் சனிக்கிழமை - கிடைத்த அனைத்திற்கும் பெருமாளுக்கு நன்றி சொல்லுங்கள்..,
0
Leave a Reply