25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


உடம்பில் ரத்தம் அதிகரிக்க ….
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடம்பில் ரத்தம் அதிகரிக்க ….

ஆப்பிள், பீட்ரூட் ,கேரட் ஜூஸ்  செய்து நாட்டுசர்க்கரை சேர்த்துச் பருகலாம் .

முருங்கை கீரை சூப் ,முருங்கை கீரை பொரியல் உண்ணலாம்.

தினமும் ஏதாவது ஒரு வகையான கீரை வகை சேர்த்து கொள்ளுங்கள்.

தினமும் கருப்பு திராட்சை இரண்டுm இரவே ஊற வைத்து மறுநாள் அதை சாப்பிட்டு ஊற வைத்த தண்ணீர் அருந்தலாம்.

அசைவம் என்றால் வாரம் ஒரு முறையோ, இரண்டு முறையோ, ஆட்டின் சுவரொட்டி, ஈரல் ,உணவில் சேர்க்கலாம்.

அத்திப்பழம், மாதுளை பழங்கள் உண்ணலாம்.

கருப்பட்டி காபி பருகலாம்.

 சுத்தமான தேனில் பேரிச்சை பழம் ஊறவைத்து தினமும் 2 சாப்பிடலாம்.

பீட்ரூட் பொரியல், பீட்ரூட் சாறு, பீட்ரூட் பச்சடி என பீட்ரூட் அதிக அளவில் சேர்த்து கொள்ளுங்கள். சீனி தவிர்ப்பது நல்லது. அதிகஅளவு புளிப்பு  சுவை சேர்ப்பது வேண்டாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News