இயற்கை மருத்துவம் & உடல்நலம்.
வெந்தய தண்ணீர்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஜீரணம் சீராகும். இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்து இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்.
கீழாநெல்லி (தோல் நோய்): கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊறிக் குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.
கொய்யா பழம்: தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிடுவது வைட்டமின் சி தேவையைப் பூர்த்தி செய்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
சூயிங்கம் மெல்வதன் நன்மை: தினமும் சூயிங்கம் மெல்வதால் மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் இரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் அதிகரித்து நினைவாற்றல் மேம்படும்.
இஞ்சி பால் நன்மைகள்: நுரையீரல் சுத்தமாகும், சளி மற்றும் வாயுத் தொல்லை நீங்கும், தேவையில்லாத கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். மாரடைப்பு தடுக்கும் சக்தி மற்றும் பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய்க் கட்டிகளை நீக்கும் தன்மை இதற்கு உண்டு.
0
Leave a Reply