100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்!
தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாதம் 500 யூனிட்களுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட்களும், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 100 யூனிட்களும் இலவசமாக கணக்கிடப்படும்.
0
Leave a Reply