25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


உலக AI போட்டியில் கோவை இளைஞர் சாதனை! ₹24 லட்சம் பரிசு வென்று அசத்தல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக AI போட்டியில் கோவை இளைஞர் சாதனை! ₹24 லட்சம் பரிசு வென்று அசத்தல்.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகளாவிய போட்டியில் முதலிடம் பிடித்து, கோவையைச் சேர்ந்த அர்ஷுன் திலக் சாதனை படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் டீப் மைண்ட் மற்றும் Kaggle இணைந்து நடத்தியதாகக் கூறப்படும் AI போட்டியில், இவர் உருவாக்கிய ‘GAUGE’ என்ற AI பாதுகாப்புக் கருவி கவனம் பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் தவறான தகவல்களைக் கண்டறிந்து தடுக்கும் நோக்கில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

192 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றதாகக் கூறப்படும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக, அவருக்கு 25,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.24 லட்சம்) பரிசுத் தொகை வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

AI பாதுகாப்புத் துறையில் இளம் இந்தியத் திறமையாளர்களின் பங்களிப்பை இந்தச் சாதனை எடுத்துக்காட்டுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News