25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


கார் வடிவமைப்பாளரின் லட்சியம்! வாகன வடிவமைப்பு நிபுணர் ராம்கிருபா அனந்தன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கார் வடிவமைப்பாளரின் லட்சியம்! வாகன வடிவமைப்பு நிபுணர் ராம்கிருபா அனந்தன்.

“சித்திரம் வரைவது போல எளிமையானது அல்ல கார்களை வடிவமைப்பது!” என்கிறார் இந்தியாவைச் சேர்ந்த வாகன வடிவமைப்பு நிபுணர் ராம்கிருபா அனந்தன்.

காலத்துக்கு ஏற்ற வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் எளிமையான மற்றும் பாதுகாப்பான வாகனங்களை உருவாக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார் அவர்.

மகிந்திரா நிறுவனத்தின் பொலேரோ மற்றும் ஸ்கார்பியோ உள்ளிட்ட கார்களின் வடிவமைப்பில் ராம்கிருபா அனந்தன் முக்கிய பங்காற்றியுள்ளார்.

மேலும், பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இருசக்கர வாகனங்களை உருவாக்க வேண்டும் என்பதும் தனது எதிர்கால இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News