25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


'Gateway of Chennai': சென்னை நகருக்குள் இனி பிரம்மாண்டமான வரவேற்பு! 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'Gateway of Chennai': சென்னை நகருக்குள் இனி பிரம்மாண்டமான வரவேற்பு! 

சென்னை மாநகருக்குள் நுழையும் பயணிகளுக்கு மறக்க முடியாத மற்றும் அழகிய அனுபவத்தைத் தரும் வகையில், சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது. 

ரூ.10.5 கோடியில் திட்டம்: சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரையிலான 4.8 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10.5 கோடி மதிப்பீட்டில்'கேட் வே ஆஃப் சென்னை' (Gateway of Chennai) என்ற பிரம்மாண்ட நுழைவு மண்டலம் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News