.UAE-ல் Starlink-க்கு 10 ஆண்டு லைசென்ஸ்!
UAE அரசு, எலான் மஸ்க்கின் Starlink நிறுவனத்திற்கு 10 ஆண்டுகளுக்கான உரிமம் வழங்கியுள்ளது.
இதன் மூலம் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் மட்டுமின்றி விமானம் மற்றும் கடல் போக்குவரத்துத் துறைகளுக்கும் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள Fibre மற்றும் 5G சேவைகளுக்கு மாற்றாகவும், அவசர காலங்களில் கூடுதல் இணைய இணைப்பாகவும் Starlink பயன்படலாம்
0
Leave a Reply