23-வது உலகக் கோப்பை கால்பந்து
உலகக் கோப்பை கால்பந்து:
23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'கே' பிரிவு லீக் போட்டியில் கொலம்பியா 1-0 என்ற கணக்கில் காங்கோவை வீழ்த்தியது.
இந்தத் தொடர்ச்சியான 2-வது வெற்றியின் மூலம் 6 புள்ளிகள் பெற்று கொலம்பியா நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
0
Leave a Reply