25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


LIC, EPF கணக்குதாரர்களுக்கு முக்கிய அப்டேட்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

LIC, EPF கணக்குதாரர்களுக்கு முக்கிய அப்டேட்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, LIC மற்றும் செயலற்ற EPF கணக்குகளில் மொத்தம் ரூ.16,649.06 கோடி வரை கோரப்படாமல் உள்ளது. LIC வாடிக்கையாளர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர், பிறந்த தேதி அல்லது PAN எண்ணை பயன்படுத்தி தங்களுக்கு நிலுவைத் தொகை உள்ளதா என்பதை அறியலாம். தேவையான ஆவணங்கள் மற்றும் வங்கி NEFT விவரங்களை சமர்ப்பித்து அந்தத் தொகையை பெறலாம். மேலும், ஆதாருடன் இணைக்கப்பட்ட ரூ.1,000 அல்லது அதற்கும் குறைவான செயலற்ற EPF கணக்குகளில் உள்ள தொகையை, தனியாக கோரிக்கை அளிக்காமலேயே வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்திற்கும் EPFO ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் பின்னர் அதிக இருப்புத் தொகை கொண்ட கணக்குகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News