25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >>


பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன்: பி.வி. சிந்துவுக்கு 2-வது இடம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன்: பி.வி. சிந்துவுக்கு 2-வது இடம்!

போட்டி: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடர்.

இறுதிப்போட்டி (பெண்கள் ஒற்றையர்):

இந்தியாவின் பி.வி. சிந்து (உலகின் 'நம்பர்-11') ↔ தென் கொரியாவின் ஆன் சே-யங் (உலகின் 'நம்பர்-1').

போட்டி முடிவு: 1 மணி நேரம் 1 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான போட்டியில் சிந்து 21-16, 11-21, 12-21 என்ற செட் கணக்கில் போராடித் தோல்வியடைந்து 2-வது இடம் (வெள்ளி) பிடித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News