கடலில் கரையும் புதிய பிளாஸ்டிக்... ஜப்பான் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.
ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கிய புதிய வகை பிளாஸ்டிக், கடல்நீரில் சில மணி நேரங்களிலேயே கரையும் தன்மை கொண்டது. இது மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உருவாக்காது. மாறாக, கடல் நுண்ணுயிரிகளால் இயற்கையாக சிதைக்கப்படும் பாதுகாப்பான பொருட்களாக மாறுகிறது.
0
Leave a Reply