25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


உடல் எடையைக குறைக்க உதவும்  எளிய உணவு முறை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடல் எடையைக குறைக்க உதவும்  எளிய உணவு முறை.

வீட்டில் இருக்கும் சில எளிய சமையல் பொருட்களே உடல் எடையை கட்டுப்படுத்த உதவலாம்.

+ சோம்பு தண்ணீர் (Fennel Water)

ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து நாள் முழுவதும் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் உதவும்.

+ சீரக தண்ணீர் (Cumin Water)

அடுத்த நாள் தண்ணீரில் சீரகம் சேர்த்து குடிக்கலாம். ஒருநாள் சோம்பு ஒருநாள் சீரகம் என மாற்றி மாற்றி குடிப்பது உடலுக்கு நல்ல பலன் தரும்.

உணவில் சேர்க்க வேண்டியவை

சுரைக்காய், சௌ சௌ போன்ற நீர்ச்சத்து அதிகமான காய்கறிகள் உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்.

உணவு மட்டும் போதாது! தினமும் குறைந்தது,30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை மெதுவாகவும் ஆரோக்கியமாகவும்

 குறையும்.

எந்த உணவு முறையையும் தொடங்குவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News