உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவுக்குத் தங்கம்!
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில், ஆண்களுக்கான தனிநபர் 10 மீட்டர் ‘ஏர் பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் உதய்வீர் சித்து 240.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
0
Leave a Reply