ஜப்பானில் அமெரிக்க இன்ஸ்டா பிரபலம் லேசிக்கு நடந்த ஆச்சரியம்!.
அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான லேசி, ஜப்பானில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக்கொண்டே லைவ் வீடியோ ஒளிபரப்பியுள்ளார். அப்போது உணவகத்தில் இருந்தQR குறியீட்டைப் பயன்படுத்தி, அவரது ஃபாலோவர்கள் சுமார் ரூ.11 லட்சம் மதிப்பிலான உணவுகளை ஆர்டர் செய்து அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
இதேபோன்ற சம்பவம் சமீபத்தில் தமிழகத்திலும் நடைபெற்றது. இன்ஸ்டா பிரபலமான வீரமணியின் பெயரில், கேஷ் ஆன் டெலிவரி (COD) முறையில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பொருட்கள் அவரது வீட்டு முகவரிக்கு ஆர்டர் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply