மூட்டு வலிக்கு நிவாரணம்.
விளக்கெண்ணெயுடன் சிறிது ஓமம் மற்றும் கற்பூரத்தைச் சேர்த்து சூடாக்கவும். பின்னர், அந்த எண்ணெயை வலி உள்ள இடத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் வரை மென்மையாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் மூட்டு வலியிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
0
Leave a Reply