அரசுப் பள்ளியிலிருந்து சாட்டிலைட் வரை: சாதனை படைத்த 14 வயது மாணவி.
தச்சரின் மகளான 14 வயது ஷெஸ்ஸி, 108 நாடுகளில் இருந்து விண்ணப்பித்த 12,000 பேரில் தேர்வாகி, இந்தியாவின் 20 இளம் பங்கேற்பாளர்களில் இடம்பிடித்துள்ளார். "மிஜன் சக்திசாட்" திட்டத்தில் இணையும் அவர், விஞ்ஞானிகளுடன் சேர்ந்து நிலவு செயற்கைக்கோள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறார்.
0
Leave a Reply