நடிகை மோகினி 15 ஆண்டுக்கு பின் மலையாள படத்தில் ரீ என்ட்ரி .
தமிழில் தனது 14வது வயதிலேயே 'ஈரமான ரோஜாவே' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி.தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வந்தார். கடைசியாக மலையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த 'கலெக்டர்' படத்தில் நடித்திருந்தார். தற் போது 15 ஆண்டுகளுக்கு பின், மலையா ளத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் நடிகை மோகினி. பிரித்விராஜ் நாயகனாக நடிக்கும், இயக்குனர் ஜினு ஆபிரகாம் இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஜனவரியில் படப்பிடிப்பு துவங்குகிறது.
0
Leave a Reply