உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில், 'வெண்கலம்' வென்ற இந்தியாவின் அனாஹத் சிங்.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் எகிப்தில் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில், ஆசிய ஜூனியர்(19 வயது) சாம்பியன், இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்து வீராங்கனை நாடியன் எல்ஹம்மாமை சந்தித்தார்.முதல் செட்டை 6-11 என இழந்த அனாஹத், அடுத்த செட்டை 12-14 என போராடி நழுவவிட்டார். 3வது செட்டிலும் 10,12 என முடிவில், 03 என தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
0
Leave a Reply